Wednesday, March 16, 2011

பேடை

எம்முடைய தோழர்களுடன் கதைத்தபோது "பேடை" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று வினா எழுந்தது. சிறு தேடலுக்கு பிறகு அது "பெண் பறவை" என்று அறிந்து கொண்டேன். சிறு குழப்பம் எனக்கு "பேதை" கும் "பேடை" கும் பேதை என்றால் பெண் என்று எல்லோரும் அறிவோம். "குவியமில்லா பேடை காட்சி" என்ற வரிகள் "கோ" படத்திலிருந்து  "என்னமோ ஏதோ"  என்ற பாடலில் வருகிறது.

No comments: