Monday, December 19, 2011

God's own code

A software code that never to be reviewed or tested for intended functionality. And expected to run as expected with no exceptions in production at any condition. Presumably covered all existing and non existing cases of intended software. Code owns by God, not by the author. Now you know who is responsible. God knows it.

Friday, October 28, 2011

கிறுக்கல்கள்

மாண்டவன் மறைவதில்லை என்று
ஆண்டவனே மறுத்தாலும்
பாண்டியனே ஒரு பதமாம்

Friday, June 3, 2011

ஒரு நாளில்

அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்குமில்லை எனக்குமில்லை படைத்தவனே இங்கு எடுத்துகொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்

--- புதுப்பேட்டை படத்தில் வரும் பாடல் இது

Friday, May 27, 2011

மறு பிறப்பில் என் பெயர் என்ன - ப்ரியனின் பிதற்றல்கள்

வடத்தால் பிணையப்பட்ட இரவுகள்
முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை

நான் இறக்கும் வரை அறியவில்லை நான் மரித்தேன் என்று
இறந்த பின்பும் பாவத்தாலும், கடனாலும் கட்டப்பட்டேன்
மரணித்தபின்னும் அமைதியில்லை
அமைதி ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன

நொறுக்கப்பட்ட எண்ணங்கள் கல்லறையின் நாலா பக்கமும்
உடல் தட்டையாய், இதயம் இரும்பாய், குருதியற்ற முழுச்சதையாய் கிடத்தப்பட்டேன்

பிரியனகிய என்னை அவர்கள் (மனிதர்கள்) பிரேதம் என்று அழைத்து சிறியவர்களாகிய பொழுதுதான்
தெரிந்துகொண்டேன், என் பெயர் என்னக்கல்ல என் உயிருக்கு என்று

கல்லறை புது கோளகிப்போனது
பழைய உலகில் திரு. பிரியன் என்று அழைக்கப்பட்ட நான்
புது உலகில் மறு பிரியன் என்பதுதான் என் பெயராம்

இது என் உடலுக்கு வைக்கப்பட்ட பெயரல்ல எனக்கு வைக்கப்பட்ட பெயர்
என் உடல் கரைந்தாலும் என்னை மறுபடியும் எம் பெரியவர்கள்
என்னை மறு பிரியன் என்றே அழைப்பார்கள்

Monday, March 21, 2011

One thing in Common

She likes tea I like coffee
She likes ice cream I hat to eat it
She loves watching movies I read news paper
But we have one thing in common that we love each other.