Sunday, December 20, 2009

என்ன இல்லை இந்த திரு நாட்டில்

உயிருடன் இருப்பவர் உறங்க இல்லை - ஒரு நல்லறை
உயிர் மரித்தவர் உறங்க தனியாய் - ஒரு கல்லறை

2 comments:

aazhimazhai said...

வாவ் !!!! ரெண்டே வரி ஆனா நச்சுனு இருக்கு

தாயுமானவள் said...

தங்கள் வருகைக்கும், விமர்சனத்துக்கும் நன்றி. மீண்டும் வருக ஆதரவு தருக.